அணில் புதர் தவளை
Appearance
அணில் புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | ரோர்செசுடசு
|
இனம்: | ரோ. அணிலி
|
இருசொற் பெயரீடு | |
ரோர்செசுடசு அணிலி (பிஜூ & போசூயுட், 2006)[2] | |
வேறு பெயர்கள் | |
பிலேடசு அணிலி பிஜூ & போசூயுட், 2006 |
அணில் புதர் தவளை (Raorchestes anili-ரோர்செசுடசு அணிலி) என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.[3] இதன் வாழ்விடங்களில் சாலையோர தாவரங்கள் மற்றும் தோட்டங்கள் அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S.D. Biju (2006). "Raorchestes anili". IUCN Red List of Threatened Species 2006: e.T58913A11855435. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T58913A11855435.en. https://www.iucnredlist.org/species/58913/11855435. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Biju, S.D.; Bossuyt, Franky (2006). "Two new species of Philautus (Anura, Ranidae, Rhacophorinae) from the Western Ghats, India". Amphibia-Reptilia (Brill) 27 (1): 1–9(9). doi:10.1163/156853806776051985.
- ↑ Frost, Darrel R. (2013). "Raorchestes anili (Biju and Bossuyt, 2006)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Philautus anili". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 March 2010.
- Photos at CalPhotos